Showing posts with label Poetry. Show all posts
Showing posts with label Poetry. Show all posts

Monday, January 24, 2011

என் கிறுக்கல்

விரும்புகிறேன் எதையாவது
நினைக்கவேண்டும் என்று...!

ஆனால்!

என்நினைவுக்கு வருவதோ
உன்நினைவுகள் மட்டுமே...!!

ஆகையால்!!

என் நினைவுகள் சிதைந்து
போகிறது உன்நினைவுகளால்...!!!